ஆஸ்திரேலியா தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி
- Friday, 03 February 2012 15:42

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே
நடைபெற்ற 2வது இருபது 20 போட்டியில் 8 விக்கெட்டுகளால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி 131 ரன்கள் எடுத்தது. 19.4 ஓவர்சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில்
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் மாத்திரம் இழந்து 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிறந்த களத்தடுப்பு செய்தமைக்காக ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் தவறவிடாதீர்கள்
- ஆஸ்திரேலியா தொடரில் இந்தியாவின் முதல் வெற்றி
- அந்தாட்டிக்காவில் பாரிய பனிப்பாறை வெடிப்பு - புகைப்படம்
- வாழும் பிரபாகரன்! : பகுதி 5
- பிரபுதேவா எனக்கு அண்ணன் மாதிரி :ஹன்சிகா மோத்வாணி
- பணம் வாங்காமல், பேஸ்புக் பங்குகள் வாங்கியதால் மல்டி மில்லியனரான இளைஞர்
- Dropbox இல் மேலதிகமாக 4.5 GB அளவைப் பெற்றுக்கொள்வது எப்படி?
- இஸ்ரேலை தாக்குவதற்கு அணுகுண்டுகளை தயாரித்துள்ளது ஈரான் - இஸ்ரேல் குற்றச்சாட்டு
- சிறிலங்காவில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது மனித உரிமைகள் கண்காணிப்பகம்
- விஜயகாந்த் குறித்து ஜெ. சொன்னது அத்தனையும் சரிதான் : அன்புமணி




.jpg)


