4TamilMedia | News&Entertainment Network

Thursday, May 24th

Last update12:00:01 AM

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

நலமாக இருக்கின்றேன் - டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டார் யுவராஜ் சிங்.

AddThis Social Bookmark Button

இறுதியில் எனது தலைமுடியும் போய்விட்டது என்றவாறு டுவிட்டர் பக்கத்தில்

மொட்டையடித்த தனது புகைப்படத்தை வெளியிட்டார் யுவராஜ் சிங்க்.

30 வயதான பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார் அவர்.

அங்கிருந்தவாறு தனது டுவிட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தினமும் தான் இந்திய சின்னம் பொதித்த ஆடையை அணிவதாகவும் அது தனக்கு மிகுந்த உற்சாகத்தை தருவதாகவும் தான் விரைவில் நன்கு குணமடைந்து அணிக்கு திரும்புவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  ஏனெனில் தனது தேசத்தின் பிரார்த்தனை என்னை மீட்டெடுக்கும். Jai Hind!. என அவர் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுள்ள யுவராஜ் சிங்க் தற்போது குணமடைந்து வருவதாக பிபிசி தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

உங்கள் கருத்து இங்கே

blog comments powered by Disqus

இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?

நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத் கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள். அனுமதித்த பின்னரே வெளியாகும். கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு அழுத்துக!..