ஐசிசியின் U19 உலக கோப்பை இறுதி போட்டி : ஹைலைட்ஸ் வீடியோ இந்தியா VS ஆஸ்திரேலியா
- Tuesday, 28 August 2012 11:59
அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசியின் உலக கோப்பையை வென்று அடுத்த சந்ததிக்கான கிரிக்கெட் அணியாக வலம்வர தயாராகிவிட்டது இந்திய U19 கிரிக்கெட் அணி.
ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில்லில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 225 ரன்களை துரத்தியடுத்து வென்றது இந்தியா. இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சாந்த் ஆட்டமிழக்காது 111 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதில் 7 பவுன்றிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். தனது சதத்தையும் சிக்ஸருடனேயே பூர்த்தி செய்தார்.
இந்தியாவின் 19 வயது இளைஞர்களின் இறுதி போட்டி துவம்சம் : வீடியோ ஹைலைட்ஸ்
போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் கேப்டன் உன்முக்த் சாந்த் வழங்கிய செவ்வி
இவற்றையும் தவறவிடாதீர்கள்
