கருப்பன் பெரிய ஹிட் இல்லை. அதேநேரத்தில் வாங்கியவர்களுக்கும் அதிக பிளாஸ்திரி இல்லை என்கிற அளவுக்குதான்.

சினிமா கொடுக்கிற சொகுசு சுகத்தை அறிந்தவர்கள், அவ்வளவு சுலபமாக அதைவிட்டு போக மாட்டார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் அஞ்சலியின் சித்திதான்.

சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் கேரள நடிகர் திலீப்பின் படம் ஒன்று இப்போது கேரளாவில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.

எதையும் திடீர் திடீரென அறிவித்து இன்டஸ்ட்ரியை திண்டாட விடுவதுதான் விஷாலின் ஒரே பொழுதுபோக்காக இருக்கிறது.

More Articles ...

Most Read