திரைச்செய்திகள்

தனது தலைவனை அவமானப்படுத்திவிட்டதாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் வாசலில் கூடி நின்று கோஷம் போட்டனர் சூர்யா ரசிகர்கள்.

சில தினங்களுக்கு முன் நடந்த பரபரப்பு விஷயம் இது.

ஆனால் இவர்கள் எல்லாரும் சேனலுக்கு முன்பாக கூடுகிற விஷயம் சூர்யாவுக்கு முன்பே தெரிந்திருக்க நியாயம் இல்லை என்கிறார்கள்.

பிறகு தனது ரசிகர்களை கூல் பண்ணுகிற மாதிரி ஒரு ட்விட் போட்டு அவர்களை சமாதானப்படுத்தினார் சூர்யா.

ஆனால் சம்பந்தப்பட்ட சேனல் மட்டும் செம கோபத்திற்கு ஆளாகிவிட்டது.

ரசிகர்களை தூண்டிவிட்டவரே இவர்தான் என்று ஞானவேல் ராஜா மீது சந்தேகப்பட, ‘அது நான் இல்லை’ என்று நம்ப வைக்க பெரும் பாடு பட்டாராம் அவர். எறியறது கல்லா இருக்கணும்.

விழுறது பழமா இருக்கணும் என்று நினைத்தவர்கள் செய்த ஏற்பாடு அது. கடைசியில் கல்லும் இல்லாமல் பழமும் இல்லாமல் முடிந்தது பஞ்சாயத்து.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்