திரைச்செய்திகள்
Typography

மீண்டும் நெட்டிசன்களிடம் சிக்கி நாறிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ் ஜுலி.

அனிதாவின் மரணமும், அதற்குப்பின் அவர் மீது சமுதாயம் கொண்ட அன்பும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால் அப்படிப்பட்ட அனிதா கேரக்டரில் ஜுலி நடித்தால் யாரால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்?

இப்படியொரு செய்தி பரவிய நிமிஷத்திலிருந்தே பல்பு வாங்கிக் கொண்டிருக்கிறார் ஜுலி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்