திரைச்செய்திகள்

தயாரிப்பாளர்களின் ஸ்டிரைக் இந்தளவுக்கு உறுதியாக இருக்கும் என்று க்யூப் நிறுவனம் நினைத்துக் கூட பார்க்கவில்லையாம்.

எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, தோள் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் சிலர்.

இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் க்யூப் செலவு இலவசம்.

பப்ளிசிடியிலும் துணை நிற்போம் என்று சொன்னதாகவும் கேள்வி.

முடிவு? பாஸ்கர் தி ராஸ்கல், டிக் டிக் டிக் என்ற இரண்டு படங்களும் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுதியை குலைக்கும் விதத்தில் வெளியாகக் கூடும்.

ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் இதற்கு சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோக்கள் பிடி கொடுக்கவில்லையாம்.

‘கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன? படம் முடிந்து காப்பியே கையில் இருக்கு’ என்கிறார்களாம் இந்தப்பக்கம்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.