திரைச்செய்திகள்

சினிமா ஸ்டிரைக் உச்சத்தில் இருக்கிற நேரத்தில், ரஜினியும் கமலும் அமைதியா இருக்காங்களே?

என்று கோடம்பாக்கம் முணுமுணுத்ததை சற்று லேட்டாகவே உணர்ந்திருப்பார் போலும். கமல்ஹாசனே விஷாலை அழைத்துப் பேசினாராம்.

பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அப்படியே ரிஷிகேஷ் பயணம் முடிந்து சென்னை திரும்பும் ரஜினியையும் சந்தித்து எடுத்த முடிவுகளை ஒப்பிக்க இருக்கிறாராம் விஷால்.

எப்படியிருந்தாலும், இவர்கள் நேரடியாக இந்த விவகாரத்திற்குள் இறங்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.

ஏன்? எடுக்கப் போகும் முடிவுகள் அவ்வளவு கசப்பாக இருக்குமாம்.

அதுவும் இதுநாள் வரைக்கும் தயாரிப்பாளர்களை ஏமாற்றி வந்த எல்லாருக்கும்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்