திரைச்செய்திகள்

மைக்கேல் ராயப்பன் தயாரித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படம் அவருக்கு பதினெட்டு கோடி வரைக்கும் லாஸ் ஏற்படுத்தியது அல்லவா?

அந்த பஞ்சாயத்து கூடியதில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார்கள்.

அதாவது, சிம்புவே சம்பளம் இல்லாமல் இன்னொரு படத்தில் நடித்துத்தர வேண்டுமாம்.

பாம்பு புடுங்குதேன்னுதான் மந்திரிக்க போனாரு.

போன இடத்திலே இன்னொரு முறையும் கொத்த விட்டா என்னாகும்? தீர்ப்பை கேட்ட நாளிலிருந்தே திகிலாகிக் கிடக்கிறார் மைக்கேல் ராயப்பன்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்