திரைச்செய்திகள்

அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்ட செட், அரைகுறையாக நிற்கிறது.

எங்களுக்கு ஷுட்டிங் எடுக்க அனுமதி வேணும் என்று கேட்ட தயாரிப்பாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜீத், ‘யாருகிட்டவும் பர்மிஷனுக்காக நிற்க வேண்டாம்’ என்று கூறிவிட்டாராம்.

ஆனால் ஒரே ஒரு குறை. விவேகம் படத்தின் நஷ்டத்திற்காக இப்படத்தில் நடித்துக் கொடுக்கிறார் அவர்.

சம்பள விஷயத்தில் சமரசம் செய்து கொண்டாரா என்றால் இல்லையாம்.

‘முந்தைய படத்திற்கு கொடுத்த சம்பளத்தில் ஒரு பைசா கூட குறைய வேண்டாம்.

ஆனால் ஷூட்டிங் பட்ஜெட்டை குறைத்துக் கொள்ளுங்க’ என்று கூறிவிட்டாராம்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்