திரைச்செய்திகள்

இயக்குனர்களுடன் தயாரிப்பாளர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது.

எல்லாம் பட்ஜெட் குறைவதற்கு அவர்கள் தரப்பு உதவியை கேட்டுதான். தானாக என்ட்ரி கொடுத்தார் சிம்பு.

மொத்த கூட்டமும் ஷாக். ஆனால் வந்தவர் ஸ்டிரைக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசிவிட்டு, எல்லா ஹீரோக்களுக்கும் ஒயிட்ல சம்பளம் கொடுங்க.

பிளாக் மணி கொடுக்கறதாலதான் தயாரிப்பாளர்கள் நிறைய ஏமாத்துறாங்க.

பைனான்சியர்ட்ட எவ்வளவு வாங்குறாங்க. அதில் எவ்வளவு ஹீரோவுக்கு போவுது? எவ்வளவு அவங்க பர்சனலுக்கு போவுது?

என்பதெல்லாம் வெளிப்படையா இருக்கணும்.

ஏனென்றால் எல்லாத்தையும் செலவு பண்ணிட்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் பண்ணவும் கடனை அடைக்கவும் ஹீரோ தலையிலேயே கைய வைக்கிறாங்க என்று சூடாக பேச... ஆமாம் ஆமாம்... என்றார்களாம் அத்தனை பேரும்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்