திரைச்செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வந்தபோது, அவருக்கு கருப்புக்கொடி காட்டிய சீமான் மற்றும் பாரதிராஜாவுக்கு ஆதரவாக ஸ்பாட்டில் வந்து இறங்கிவிட்டார் மன்சூரலிகான்.

உள்ளே மண்டபத்தில் சீமான் சிறை வைக்கப்பட்டிருக்க... வெளியே முழங்கிய மன்சூரின் பேச்சு அவ்வளவு நாகரீகமானதாக இருக்கவில்லை.

மோடியை மட்டுமல்ல, போலீஸ் அதிகாரிகளையும் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த உயரதிகாரிகள், ‘மன்சூருக்கு மட்டும் கவணை கட்டு’ என்று உத்தரவிட்டுவிட்டார்கள்.

முடிவில் சீமான் விடுதலை ஆகிவிட்டார்.

ஆனால் மன்சூரு உள்ளே!

ஐயோ நமக்காக பேசி வசமாக சிக்கிட்டாரே... என்று அதிர்ச்சிக்கு ஆளாகிய சீமான், பாரதிராஜா இருவரும் அவரை ஜாமீன் எடுக்க கிளம்பிவிட்டார்கள்!

வாலண்டியரா வந்து வண்டியில ஏறுவது வடிவேலு மட்டும்தானா?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.