திரைச்செய்திகள்

சிம்பு விஷயத்தில் நடந்தது மிராக்கிள் அன்றி வேறில்லை.

11 ந் தேதி ஈவினிங் ஒவ்வொருவரும் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணிக் கொடுங்க என்றாரல்லவா?

அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

ஆண் பெண் ஐடி பணியாளர்கள் என்று பலரும் அப்படியே செய்து அதை வீடியோ எடுத்து சிம்புவுக்கு அனுப்பியும் வைத்தார்கள்.

சோஷியல் மீடியாவில் சிம்புவின் செயலுக்கு தாறுமாறான ரெஸ்பான்ஸ்.

இவ்வளவும் பெங்களூரு பக்கம்தான். தமிழ்நாட்டில் இன்னும் பெரிய உஷ்ண மூச்சு.

இது ஒருபுறமிருக்க... கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவை சந்திக்க முன் அனுமதி கேட்டிருக்கிறார் சிம்பு.

கிடைக்கும் என்பதுதான் இந்த நிமிஷத்து தகவல்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.