திரைச்செய்திகள்

தேசிய விருதுக்கு தகுதியான படமா என்ற ஆய்வு கூட இல்லாமல் கடந்த வருடம் வெளியான டப்பா படங்களையும் கூட விருது கமிட்டிக்கு அனுப்பி இம்சை படுத்திவிட்டார்கள் நம்ம இயக்குனர்கள்.

இதில் பெரும் பஞ்சாயத்து ஒன்று. சோஷியல் மீடியாவில் நடைபெறும் க்ரைம்கள் குறித்து வந்த படம் திருட்டுப்பயலே 2.

இந்தப்படத்திற்கு விருது கிடைக்கவில்லையே என்று குமுறிவிட்டார் அப்படத்தின் இயக்குனர் சுசி.கணேசன்.

கிடைக்காமல் போனதற்கு காரணமே தமிழிலிருந்து போன ஒரு தேர்வு கமிட்டி உறுப்பினர்தான் என்பது அவரது எரிச்சல்.

அதை வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவாக வெளியிட்டும் இருந்தார்.

கொடுமை என்னவென்றால், இந்தப்படத்தை விருது போட்டிக்கே அனுப்பவில்லையாம் தயாரிப்பாளர்.

விதைக்காத நெல்லு முளைக்கலையே என்று புலம்பிய கதையாகிவிட்டது கடைசியில்.

விஷயத்தை அறிந்து கொண்ட சுசீ, வெட்கத்தோடு அடங்கிவிட்டார் கடைசியில்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.