திரைச்செய்திகள்

‘அடங்குவேனா?’ என்கிறார் வடிவேலு.

எந்த ஷுட்டிங்கும் இல்லாத காரணத்தால், மதுரையில் இருக்கிறார்.

புதிதாக பிறந்த தன் பேரக்குழந்தையோடு நாட்களை ஓட்டி வரும் அவர், இனிமேலும் கெட்டுப்போவேன்.

என்ன பண்ணுவ? ரேஞ்சில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார் நடிகர் சங்கத்தில்.

இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட வடிவேலு, அந்த படம் டிராப் ஆகிற அளவுக்கு கொடுத்த தொல்லைகள் நாடே அறிந்த விஷயம்தான்.

அதற்கு விளக்கம் அளித்திருக்கும் அவர், ‘இந்தப்படக்குழுவால் எனக்கு மன உளைச்சல்.

மற்றும் கொடுத்த தேதியில் படத்தை இயக்காமல் போனதால் பல கோடிகள் நஷ்டம்’ என்று கூறியிருக்கிறார்.

கட்ட கடைசியில் வாங்கிய அட்வான்சை கொடுக்க மாட்டேன் என்று தெளிவு படுத்திவிட்டார். நடிக்கவே பிடிக்காத ஆளுக்கு ரெட் போட்டு என்ன செய்ய?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.