திரைச்செய்திகள்

நிவேதா பெத்துராஜ் போலவே ஒரு உருவத்தை தயார் செய்து, அதில் இவர் தலையை ஒட்டி கண் கொள்ளா கசமுசா போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுவிட்டது ஒரு கும்பல்.

கடும் ஆத்திரத்திற்கு ஆளான நிவேதா, ‘அது நானில்லை. யாரும் நம்ப வேண்டாம்’ என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.

இதுவரைக்கும் ஓ.கே. ‘நான் மதுரைக்காரி. என் சமுதாயம் கொந்தளிச்சா தாங்க மாட்டீங்க’ என்று அடிஷனலாக ஒரு பிட்டை போட, அதிர்ந்து போயிருக்கிறது இன்டஸ்ட்ரி.

சாதியில்லை என்று படத்திற்கு படம் அட்வைசித்த விவேக்கே ஒரு முறை தனக்கு பிரச்சனை வரும்போது இப்படி சொன்னார். ‘எனக்கு பின்னாடி என் சமுதாயம் இருக்கு. நான் தனி ஆளு இல்ல’ என்று.

விவேக்கே அப்படியென்றால், பெத்துராஜ் மட்டும் ஏன் பொத்திகிட்டு போகணும்? அடிச்சு விடும்மா...

மோகன் ராஜா, பாண்டிராஜ் உள்ளிட்ட சிலரிடம் விஜய் கதைகள் கேட்டு இருந்தாலும், தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து விஜயை வைத்து ஹாட்ரிக் வெற்றிகள் கொடுத்த அட்லி உடன் நான்காவது முறையாக விஜய் இணைய இருப்பதை விஜய் வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது