திரைச்செய்திகள்

படத்தை கைமாற்றி விடும்போதே மூன்றரை கோடி லாபத்திற்கு கை மாற்றிவிட்டுவிட்டார் ‘முரட்டுக்குத்து’ படத்தின் நிழல் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

படம் ஓட ஓட கைக்கு வரப்போகும் ஷேர் மட்டும் பத்து கோடிக்கும் மேலாக இருக்கும் என்பது இப்போதைய கணிப்பு.

ஆள் சந்தோஷமாக இருந்தாலும், நாலாபுறத்திலும் நாக்குகள் நீள்வதால், ‘அட... இதென்னய்யா கொசுக்கடி’ என்கிற அளவுக்கு சங்கடமும் பட்டு வருகிறார்.

ஆனாலும் இதுபோன்ற ஜானர் படங்களை விட்டுத் தொலைப்பதாக இல்லையாம்.

‘தம்பி, வீட்டுப்பக்கம் வந்திராத’ என்று சூர்யா பேமிலி மட்டும் கடுமையாக கோபம் காட்டியதாக கேள்வி.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

சிறந்த ஆங்கிலத் திரைப்படங்கள், சிறந்த வெளிநாட்டுமொழிப்படம், சிறந்த ஆவணப்படம், சிறந்த அனிமேஷன் படம் உள்ளிட்ட 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது ஆஸ்கர் அகாடெமி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சென்னை அசோக்நகரில் கணவர் தேவகுமாரன், இரு மகள்களுடன் வாழ்த்து வந்த தேவயானி தற்போது தனது கணவரின் சொந்த கிராமத்துக்குப் போய்விட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஏ.ஆர் ரஹ்மான் தலைமை தாங்கிய பாஸ்டனில் உள்ள சிம்பொனி அரங்கில் பெர்க்லீ இசைக் கல்லூரியால் இந்த மாபெரும் இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.