திரைச்செய்திகள்
Typography

நடிகையர் திலகம் ரிலீஸ் தினத்திற்கு முதல் நாள், கீர்த்தி சுரேஷின் வாழ்வின் முக்கியமான நாள்.

ஆந்திரா, தமிழகம், கேரளா என்று மும் மாநில சினிமா விஐபிகளும் தொடர் போன்களால் அவரை திக்குமுக்காட விட்டுவிட்டார்கள்.

எல்லாம் ஸ்பெஷல் ஷோவின் மகிமை. அப்படியே நடிகையர் திலகம் சாவித்ரியாகவே மாறியிருந்தார் திரையில்.

‘இந்தப்படத்திற்கு ஆந்திராவின் நந்தி விருது நிச்சயம் என்றால், தேசிய விருதுப்பட்டியலில் இப்பவே கீர்த்தியின் பெயரை எழுதிவிடலாம்’ என்கிறார்கள் மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன்.

அந்த கேரக்டரை நான் தாங்குவேனா, தாங்குவேனா... என்று தன்னையே பலமுறை கேட்டுக் கொண்ட கீர்த்தி, இந்த பாராட்டுகளால் அப்படியே பறந்து கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில் இப்படம் இன்னொரு பாகுபலி ரேஞ்சில் கலெக்ஷன் குவித்து வருவது தனி சங்கதி

எத்தனை சொட்டு கண்ணீர் வரணும்? நடிகையர் திலகம் விமர்சனம்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்