திரைச்செய்திகள்
Typography

இடைவேளை வரைக்கும் ஒரு படத்தை திரையிட்டு கருத்துக் கேட்கிற வழக்கத்தை தன் ‘இரும்புத்திரை’ படத்திலிருந்து துவங்கி வைத்திருக்கிறார் விஷால்.

படத்தை பார்த்த பத்திரிகையாளர்கள், ‘அப்படியே முழு படத்தையும் போட்ருந்தா என்ஜாய் பண்ணியிருப்போம்’ என்றபடியே கலைந்தார்கள். முழு படத்தையும் மீண்டும் ஒரு நாள் திரையிட்டார்கள். முன் ஷோவை விட அதிகக் கூட்டம் இதற்கு.

ஏன்? படம் அப்படியொரு விறுவிறுப்பு. இதற்கிடையில் படத்தை ஓட வைக்கிற வேலையை பி.ஜே.பி யே பார்த்துக் கொள்ளும் போலிருக்கிறது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிட்டார்கள். காரணம்? படத்தில் டிஜிட்டல் இந்தியாவை கிழித்துத் தொங்க விட்டிருக்கிறார் டைரக்டர்.

இரும்புத்திரை விமர்சனம்

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்