திரைச்செய்திகள்

காதும் காதும் வைத்தது போல கமுக்கமான கொள்ளை என்பார்களே, அப்படியொரு கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில்.

அண்மையில் வெளிவந்த ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ படத்திற்கான டிக்கெட் ரேட்டில்தான் இப்படியொரு கொள்ளை. வெளியூர்களில் பிளாட் ரேட்டாக 200 ரூபாய் பிக்ஸ் பள்ணணிவிட்டார்களாம்.

அது ஐம்பது ரூபாய் டிக்கெட்டாக இருந்தாலும் சரி, 90 ரூபாய் டிக்கெட்டாக இருந்தாலும் சரி. கொட்டிக் கொடுத்து குதூகலித்துவிட்டு திரும்புகிறது ரசிகர் கூட்டம்.

உண்மையில் ஹன்ட்ரட் குரோர் கிளப்பை நோக்கி போயிட்டு இருக்கிற படம் இதுதான் என்றும் காதைக் கடிக்கிறார்கள். நாலு பேருக்கு கருத்துச் சொல்ற மாதிரி படம் எடுத்து வச்சிருக்கிற பலரும், முரட்டுக்குத்து கொடுத்த ஆக்ஷனில் முழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.

‘நம்ம படத்தையெல்லாம் பார்க்க எவனாவது உள்ள வருவான்றீங்க?’ என்று கவலையோடு பேசிக்கொள்வதுதான் பரிதாபம்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.