திரைச்செய்திகள்

போற போக்கில் பூகம்பத்தை கிளறிவிடுவது என்பது இதுதான் போலிருக்கிறது.

‘பாண்டி முனி’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் நிகிஷா பட்டேல்.

மும்தாஜ், சிலுக்கு, ஜெயமாலினிகள் இல்லாத குறையை அண்மைக்காலமாக போக்கி வரும் அருமருந்தாச்சே? இவரது வாயை கிளறினார்கள் பத்திரிகையாளர்கள். “நீங்க பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறீங்களே?

அவர்ட்ட வொர்க் பண்ணும்போது, டான்ஸ் மூவ்மென்டுக்காக இடுப்பு காலெல்லாம் தனித்தனியா கழட்டிடுவாரே?” இதுதான் கேள்வி. “எனக்கு பிடித்த ஹீரோன்னா அவர்தான். எங்க ரெண்டு பேமிலியும் நல்லா பழகுறோம்.

அவர் மட்டும் ஓ.கேன்னு சொன்னா, அவரை கல்யாணமே பண்ணிக்க தயாரா இருக்கேன்” என்றார் நிகிஷா.

இது போதாதா? தலைப்பு செய்தி லெவலுக்கு கொண்டுபோய் விட்டார்கள் பத்திரிகையாளர்கள்.

பிரபுதேவாவின் பிற தோழிகள் இதனால் சங்கடமாக, அவர் நிகிஷாவை கடிந்து கொண்டாராம்.

இப்போது விழுந்து விழுந்து மறுப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார் நிகி. அப்படின்னா நஹியா?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.