திரைச்செய்திகள்

நாலா பக்கத்திலிருந்தும் சிலர் நடிகர் சங்கத் தேர்தலை குறி வைத்துக் காத்திருக்க... குறிப்பிட்ட அந்த தேர்தலை சுமார் ஒரு வருஷத்திற்காவது தள்ளிப் போட முயல்கிறாராம் விஷால்.

எப்படியாவது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து அதை தன் முன்னிலையில் திறப்பு விழா செய்யாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்பது அவரது நோக்கம். அதற்கு சாத்தியக்கூறு இருக்கிறதா? என்று சட்ட மேதைகளிடம் விவாதித்தும் வருகிறாராம்.

அங்கு என்ன சொல்லப்பட்டது என தெரியவில்லை.

விஷால் தரப்பு வெரி ஹேப்பி. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த கட்டிடம் முதல் புளோரை தொட்டுவிட்டதில் வரலட்சுமிக்கும் சேர்ந்த சந்தோஷம். பின்னே... எவ்வளவு நாளைக்குதான் தனித்தனியா கஷ்டப்பட முடியும்?

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.