திரைச்செய்திகள்

கலெக்ஷன் கொட்டிக் கொண்டிருக்கிறது.

70 ஐ நெருங்கியவர்கள் கூட ஜோடி ஜோடியாக தியேட்டருக்குள் வருவதை பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டை விட இது ஆந்திரா தெலுங்கானாவில் ஜாஸ்தி.

எந்த படத்தை சொல்ல வருகிறோம் என்பது இந்நேரம் புரிந்திருக்கும்.

மக்களுக்கும் படக்குழுவுக்கு எவ்வளவு ஹேப்பியோ, அதைவிட பெரும் ஹேப்பி நடிகையர் திலகம் சாவித்ரியின் மகள் சாமுண்டீஸ்வரிக்கு. ‘அம்மாவுக்கு ஒரு கெட்டப்பெயர் இருந்திச்சு. அதை இந்தப்படம் போக்கிருச்சு.

அதுமட்டுமில்ல... கீர்த்தி சுரேஷ், ஏதோ வந்தோம்... நடிச்சோம்னு நினைக்காம அப்படியே தன்னை அர்ப்பணிச்சு அம்மா சாவித்ரியாகவே மாறிட்டாங்க. அவங்களுக்குதான் அதிக நன்றி’ என்று கூறியிருக்கிறார்.

சுமார் ஒரு கோடிக்கு எப்.எம்.எஸ் வாங்கியிருந்த நபருக்கு, பதினைந்து கோடியாவது லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.