திரைச்செய்திகள்

சட்டசபையில் நாக்கை துருத்திய நாளில் இருந்தே விஜயகாந்தின் படங்களை அள்ளி ஓரமாக போட்டுவிட்டது ஜெயா தொலைக்காட்சி.

இத்தனைக்கும் சுமார் 35 படங்கள் இருக்கிறதாம் அவர்கள் கைகளில்.

எவ்வளவு பெரிய காயம் என்றாலும், ஒரு சந்தர்ப்பத்தில் ஆறிதானே ஆக வேண்டும்?

இப்போது அந்தப்படங்களை மெல்ல தூசு தட்டி எடுக்க ஆரம்பித்த நிர்வாகம், தொடர்ந்து ஒளிபரப்பும் திட்டத்தில் இறங்கியிருக்கிறதாம்.

போகிற போக்கில், தினகரனும் விஜயகாந்தும் கூட்டணி போட்டால் கூட ஆச்சர்யமில்லை. அரசியல்ல இதெல்லாம் சங்கோஜ... ஸாரி, சகஜமப்பா!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.