திரைச்செய்திகள்
Typography

மகேஷ்பாபுவின் தெலுங்கு டப்பிங் படமான ‘பரத் எனும் நான்’ என்கிற படத்தை பட்டிதொட்டியெல்லாம் ரிலீஸ் பண்ணி வைத்திருந்தார்கள்.

கடந்த வாரம் வந்த ‘செம’, ‘ஒரு குப்பை கதை’ இவ்விரண்டு படங்களுக்கும் இணையாக வெளியானதில் மட்டுமல்ல, கலெக்ஷனிலும் அப்படங்களுக்கு முன் நெஞ்சு நிமிர்த்திக் கொண்டு நின்றார் மகேஷ்பாபு.

“நாம ஒழுங்கா படம் எடுத்தா அவங்க ஏன் உள்ள வரப்போறாங்க?” என்று இதே கோடம்பாக்கத்தில் குமைகிறது இன்னொரு கோஷ்டி. அட... இதிலேயும் முணுமுணுப்பா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்