திரைச்செய்திகள்
Typography

‘காலா’ படத்திற்கு தமிழக தியேட்டர்களில் முதல் நான்கு நாள் கலெக்ஷன் வெறும் 34 கோடிதானாம்.

இதில் கமிஷனெல்லாம் போனால் தயாரிப்பு தரப்புக்கு சுமார் 27 கோடி கிடைக்கும் என்கிறார்கள்.

இதற்கப்புறம் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் கொஞ்சம் தப்பிக்கலாம்.

மற்றபடி, ரஜினி பட வரலாறிலேயே இப்படியொரு சுமாரான கலெக்ஷன் வேறு படங்களுக்கு இருந்ததே இல்லை என்கிறார்கள்.

புதுக்கட்சி துவங்குகிற நேரத்தில் இப்படியொரு படு தோல்வியை எதிர்பாராத ரஜினி, இனி என்ன செய்யப் போகிறார் என்று மூக்கு மேல் முள் கம்பியை போட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள் ரஜினியின் அரசியல் வரவை விரும்பாத கட்சிக்காரர்கள்.

எதுக்கும் பா.ரஞ்சித்கிட்ட இன்னொரு கதை கேட்டுப் பாருங்க தலைவா...

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்