திரைச்செய்திகள்

‘நீங்க யாருக்குப் போட்டி?’ என்று எந்த நடிகையிடம் கேட்டாலும், ‘எனக்கு நானேதான் போட்டி’ என்பார்கள்.

ஆனால் சாயிஷாவின் அடிப்பொடிகள் பத்திரிகையாளர்களை தேடி தேடி போன் அடிக்கிறார்கள். “எங்க மேடத்துக்கு நயன்தாராதான் போட்டின்னு எழுதுங்க” என்று அன்பு வேண்டுகோளும் வைக்கிறார்கள்.

புட்டித் தேனுக்கும், அடையிலிருக்கும் கெட்டித் தேனுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கிறான் தமிழன்? போய் வேலைய பாருங்கப்பா...