திரைச்செய்திகள்
Typography

நானும் அண்ணன் சூர்யாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கணும் என்று பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கிறார் கார்த்தி.

இதை ஆமோதிப்பது போல சிரிக்கிறார் சூர்யா. ஆனால் விஷயம்தான் நடந்தபாடில்லை. இப்படியொரு காம்பினேஷனை காசாக்குவதற்கு முடிந்தளவுக்கு முயற்சி செய்த ஞானவேல்ராஜாவுக்கு, சூர்யா பேமிலியே குட்பை சொல்லிவிட்டது. இந்த நிலையில் பேச்சுக்கு சொல்லிவந்த பிரதர்ஸ் இருவரும் சீரியஸ் ஆக கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம். அநேகமாக கே.வி.ஆனந்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் போல தெரிகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்