திரைச்செய்திகள்
Typography

எந்தப்படம் எடுத்தாலும் எடுக்கலாம். ஆனா சொந்தப்படம் மட்டும் எடுக்கக் கூடாது என்கிற அனுபவ அறிவை பானை பானையாக குடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.

‘பட்ட கடனை அடைக்கணும்னா விட்ட இடத்திலேர்ந்து ஓடணும்’ என்கிற தெளிவும் பிறந்திருப்பதுதான் நல்ல விஷயம்.

தன்னை தேடி வந்த வெளிக் கம்பெனிகளுக்கெல்லாம் ‘குட்பை’ சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது முறையாக ‘ரெஸ்பான்ஸ்’ பண்ண ஆரம்பித்திருக்கிறார்.

விஜய் ஆன்ட்டனி அலுவலகத்தில் மீண்டும் கூட்டம்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்