திரைச்செய்திகள்
Typography

இது வதந்தியா, நிஜமா? அல்லது லைக்காவை பிடிக்காதவர்களின் சதியா? புரியவில்லை.

ஆனால் இன்டஸ்ட்ரியில் பரவிக்கிடக்கும் தகவல் இதுதான். சுமார் 600 கோடி வரை தமிழ்சினிமாவில் இன்வெஸ்ட் செய்திருக்கும் லைக்கா, இப்போது பைனான்ஸ் பிரச்சனையால் மூச்சுத்திணறி வருகிறது.

அதுமட்டுமல்ல... பிரபல பைனான்சியர் ஒருவரை தொடர்பு கொண்டு பல கோடிகளை கடனாக கேட்டு வருகிறதாம். இது வதந்தியாகவே இருக்கட்டும்... உண்மையாக வேண்டாம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்.

ஏன்? விநியோகஸ்தர்கள் என்கிற இனமே தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் லம்ப்பாக பணத்தை இறக்கி தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பால் வார்த்த நிறுவனம். கஷ்டப்படலாமா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்