திரைச்செய்திகள்
Typography

தன் மேனேஜரை திடீரென மாற்றிவிட்டார் அஞ்சலி.

மாற்றிய கையோடு புது மேனேஜரை விட்டு அஞ்சலி பரப்பிய செய்தி என்ன தெரியுமா? ‘ஜெய்யுடன் இருந்த காதல் முற்றிலும் முறிந்துவிட்டது. இருவருக்கும் நடுவே பேச்சு வார்த்தை கூட இல்லை’ என்பதைதான்.

‘ஜெய்யுடன் காதல்’ என்பதால்தான் வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை என்று புது மேனேஜர் புள்ளிவிபரம் கொடுத்தாராம். அதனால்தான் இந்த அதிரடி முடிவு. இது ஒருபுறமிருக்கட்டும்... ஜெய்யிடம் கூட அதிரடி மாற்றம்.

நோன்பு மாதம் என்பதைக் கூட பொருட்படுத்தாமல், ‘ஜருகண்டி’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகளில் ஒத்துழைப்பு கொடுத்தாராம். நோன்புக்கும் ஜெய்யுக்கும் என்ன சம்பந்தம்? அவர்தான் இஸ்லாமியராக மாறி பல வருஷங்கள் ஆச்சே!

BLOG COMMENTS POWERED BY DISQUS