திரைச்செய்திகள்
Typography

பல வருடங்கள் கழித்து அஜீத் படமும், விஜய் படமும் நேரடியாக மோதிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பை ஒரேயடியாக உடைத்துவிட்டது சினிமா ஸ்டிரைக்.

தாமதமாக துவங்கப்பட்ட ‘விஸ்வாசம்’ முடிவதிலும் தாமதம் ஏற்படும் என்பதால், விஜய்யின் சர்கார் படத்தோடு மோதுவது நடக்காது. ஒருவகையில் எதிர் எதிரே வரவிருந்த ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் மோதி ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது என்றுதான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்