திரைச்செய்திகள்
Typography

தமிழில் ஹீரோயினாக நடித்துவரும் சிலர் கவர்ச்சி காட்டும் நிலையை  கடந்துவிட்டது காலக் கொடுமை! அப்படியே காட்டினாலும், அதை ரசிக்கிற மூடில் ரசிகர்களும் இல்லை.

இந்த இக்கட்டான நிலையில் இதமான சாரலாய் வீச ஆரம்பித்திருக்கிறார் ரெஜினா கெசன்ட்ரா.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமவுலி’ படத்தில் ஒரு பாடலில் அவர் காட்டியிருக்கும் நெருக்கம்...

தியேட்டருக்குள் சூடு பரப்பும் என்பது மட்டும் நிச்சயம்.

கவுதம் கார்த்திக்குடன் அப்படி நடிக்க தயங்கிய அவரை ‘கன்வின்ஸ்’ செய்து நடிக்க வைத்ததே டான்ஸ் மாஸ்டர் பிருந்தாதான்.

சம்பந்தப்பட்ட அந்த பாடலை அப்படியே திரைக்கு கொண்டு வந்தால் போதும்... இந்த படம் பிய்ச்சுக்கும் என்பதுதான் இப்போதைய கணிப்பு.

சில கோணங்களில் மண்டையை கிறுகிறுக்க வைக்கிறார் ரெஜினா. சென்‘சார்’ஸ் என்ன பண்ணப் போறாங்களோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்