திரைச்செய்திகள்

கமல்ஹாசனை வைத்து படம் கொடுத்த கவுதம் மேனனால் ஏன் ரஜினியை நெருங்க முடியவில்லை? அந்த சந்தர்ப்பம் அவருக்கு வந்து நழுவி விட்டது என்பதுதான் உண்மை. ‘கபாலி’ கால்ஷீட்டே கவுதம் கைக்கு வர வேண்டியதுதான்.

கடைசி நேரத்தில் மூக்கை நீட்டிய சவுந்தர்யா ரஜினி, தன் அப்பாவிடம் கவுதமை பற்றி இல்லாத பொல்லாத விஷயங்களை போட்டுக் கொடுத்துவிட்டாராம். வெளியே சொல்ல முடியாமல் வெந்து கொண்டிருக்கும் கவுதம், மீண்டும் ரஜினியை நெருங்க திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

வேணும்னா கட்சியில சேர்ந்து கொள்கை படம் எடுங்கோ... மிஸ்டர் மிலிட்டரி!