திரைச்செய்திகள்
Typography

‘டிக்டிக்டிக்’ படத்திற்காக சுமார் 3 கோடி ரூபாயை தனது சம்பளத்திலிருந்து விட்டுக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி.

ஏதோ மனமுவந்து செய்தார் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். பஞ்சாயத்தை கூட்டி புலம்பிய நேரத்தில் விஷாலே தலையிட்டு “விட்டுக் கொடுங்க” என்றாராம்.

அதுமட்டுமல்ல... இந்த பணத்தை ஜபக் தனது அடுத்த பட ரிலீஸ் நேரத்தில் ஜெயம் ரவிக்கு கொடுத்துவிட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதாம்.

இதில் மனம் நொந்த ஜபக் மருத்துவமனையில் படுத்துவிட்டார். கிட்டதட்ட தன்னை மிரட்டாத குறையாக கேட்ட விஷால் மீதுதான் செம வருத்தமாம் அவருக்கு. ஒரு நடிகர் இன்னொரு நடிகரை விட்டுக் கொடுப்பாரா?

BLOG COMMENTS POWERED BY DISQUS