திரைச்செய்திகள்
Typography

சிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்து ஒரு புதிய படத்தை தரவிருக்கிறார்கள். இதில் புதுமை என்னவாம்? வழக்கமாக காமெடி மசாலா கிண்டும் வெங்கி, இந்த முறை அரசியல் துவையல் அரைக்கப் போகிறாராம்.

“சிம்பு காவேரி விவகாரத்தில் பொங்கிய பின்பு அவரையும் அரசியல் வளைத்துக் கொண்டது. வெங்கட்பிரபுவும் பா.ரஞ்சித் ஆகிவிட்டார். அவ்ளோதான் சிம்பிள்...” என்கிறது கோடம்பாக்கம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்