திரைச்செய்திகள்
Typography

கொடூர மனம் கொண்டவர்கள்தான் பின்வரும் தகவலுக்கு ‘லைக்’ போடுவார்கள். இப்போதிருக்கிற நிலைமைக்கு பத்து பைசாவுக்கு பெறாத இந்த ‘லைக்கா’ முக்கியம்? சரி விஷயத்திற்கு வருவோம்.

ஏராளமான கோடிகளை அள்ளிக் கொட்டி படா படா படங்களாக எடுத்துத்தள்ளும் அந்த நிறுவனத்திற்கு ஒரு திடீர் சிக்கல்.

அந்த நிறுவனத்தின் தலைமை இடம் அமைந்துள்ள நாட்டில்தான் இந்த சிக்கல். ஏதோ வருமான வரி விஷயத்தில் அல்வா கொடுத்துவிட்டதாக கண்டுபிடித்த அரசு, ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துவிட்டதாம். முழி பிதுங்கிப் போயிருக்கிறார்கள்.

மொத்த பணத்தையும் அதில் நிரப்பிவிட்டால், அறிவித்த படங்களை எடுப்பது எப்படி? வரவேண்டிய படங்களை முடிப்பது எப்படி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்