திரைச்செய்திகள்
Typography

ஒரு சில படங்களை தயாரித்த என்.ஆர்.ஐ நபர் ஒருவர், மிஷ்கினையும் பாக்யராஜையும் சந்தித்து ஒரு படம் எடுக்க பிளான் போட்டார். மிஷ்கின் இயக்கத்தில் சாந்தனு நடிப்பதாக ஏற்பாடு. ஊரையே கூட்டி கெட்டி மேளம் கொட்டாத குறையாக சொல்லி மகிழ்ந்தார் பாக்யராஜ்.

அம்புட்டும் அந்த ஒரு செக் பேங்குக்கு போய்விட்டு திரும்புகிற நேரம் வரைக்கும்தான். அட... என்னய்யா ஆச்சு? மிஷ்கினுக்கு கொடுத்த அட்வான்ஸ் சம்பள செக், போன வேகத்தில் ரிட்டர்ன். ஆரம்பமே அலப்பறையா இருக்கே என்று அதிர்ந்து போன மிஷ், தன் இறுதி விஷ்ஷை வைத்துவிட்டு எடுத்தார் ஓட்டம். படம் ஸ்டாப்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்