திரைச்செய்திகள்
Typography

ஆதிக் ரவிச்சந்திரன் ஹீரோவாக நடிக்கப் போகிறார். யாரிந்த ஆதிக்? த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்களின் இயக்குனர். இருட்டறையில் முரட்டுக்குத்து பட இயக்குனர் சந்தோஷ்தான் இவரை லாஞ்ச் செய்யப் போகிறார்.

ஆபாசம் ப்ளஸ் ஆபாசம் ஈக்குவல் டூ என்ன? என்பதுதான் இன்டஸ்ட்ரியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த புதுமுகத்தின் வரவு குறித்து சிம்புவிடம் கேட்டால் சந்தோஷப்படுகிறார். ஆதிக் நல்ல பையன். அவன் நல்லா வரணும். நிச்சயமா அவன் ஹீரோவா ஷைன் பண்ணுவார் என்கிறார். முந்திரி செடியில முட்டைக்கோசா விளையும்? கரீட்டுதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS