திரைச்செய்திகள்
Typography

ரஜினியின் படையிலிருந்து ராஜு மகாலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பரவிய செய்தியை அந்த அமைப்பின் தலைவர் சுதாகர் மறுத்திருக்கிறார்.

ராஜு மகாலிங்கமும் தன்னை தொடர்பு கொள்ளும் பிரஸ்சிடம், “இப்பதான் தலைவரை பார்த்துட்டு வர்றேன். அம்புட்டும் வதந்தி” என்று பதில் சொல்லி வருகிறார்.

கட்... ஆளைதான் வெளியேற்றவில்லையே தவிர, அவர் கையிலிருந்த ரப்பர் ஸ்டாம்ப் லெட்டர் பேட் உள்ளிட்ட அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டதாம்.

ரசிகர் மற்றத்தினர் அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ரகசியமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS