திரைச்செய்திகள்
Typography

தயாரிப்பாளர் சங்கத்தின் சுவர்களுக்கெல்லாம் கூட இப்போது புகைச்சல். இங்கு திரைப்படங்களை வெளியிடும் ஒழுங்குமுறை கமிட்டி ஒன்று இயங்கி வருகிறது. ஒரே நேரத்தில் திமுதிமுவென படங்கள் திரைக்கு வரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட குழு இது.

இன்னும் ஷுட்டிங்கே முடியாத சண்டக்கோழி 2 க்கு இந்த குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதில் ‘அக்டோபர் 18 ந் தேதி உங்க படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கிறோம்’ என்று கூறப்பட்டிருக்க... “எப்பவோ வரப்போற படத்துக்கு இப்ப ஏன் அனுமதிக் கடிதம்?” என்று கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். சட்டாம்பிள்ளைக்கு அடங்குன பட்டாம்பூச்சிகள்தான் சட்டமும் பைலாவும்!

BLOG COMMENTS POWERED BY DISQUS