திரைச்செய்திகள்
Typography

நடித்தே தீருவேன் என்று வெறிகொண்டு கிளம்பிய ஜி.வி.பிரகாஷுக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ், ‘அட போய்யா நீ வேற...’ தான்!

நடுவில் நடிப்பை நம்பி ஆர்மோனிய பொட்டிக்கு வேளா வேளைக்கு தீனி போடாமலிருந்த ஜி.வி. நிஜம் என்ன என்பதையும் சற்று லேட்டாக புரிந்து கொண்டிருக்கிறார். பிறகு? வரிசையாக ஐந்து படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்