திரைச்செய்திகள்
Typography

பிக்பாஸ் 2 ல் தமிழ்நாடு மூழ்கியிருந்தாலும், அவ்வப்போது பிக்பாஸ் 1 யும் மறக்க மாட்டார்கள் போலிருக்கிறது. ஜுலி பற்றியோ, ஓவியா ஆரவ் பற்றியோ செய்திகள் கசிந்தால், அதை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் ரசிகர்கள்.

அப்படியொரு லேட்டஸ்ட் செய்தியாக கசிந்து ட்விட்டரில் ட்ரென்டிங்கும் ஆகியிருக்கிறது ஓவியா ஆரவ் தொடர் லவ். சமீபத்தில் கைகோர்த்தபடி இருவரும் பாங்காக் வீதிகளில் சுற்றி திரியும் படம் ஒன்று. ஓவியா கதை இப்படியென்றால், ஜுலி ஒரு பி.எம்.டபுள்யூ கார் வாங்கியிருக்கிறாராம். அந்த புகைப்படமும் ட்ரென்டிங்!

BLOG COMMENTS POWERED BY DISQUS