திரைச்செய்திகள்
Typography

தனக்கு யாரைப் பிடிக்கிறதோ, கண்மூடித் தனமாக அவர்களை ஆதரிப்பதும் நம்புவதும் நயன்தாராவின் ப்ளஸ் அண்டு மைனஸ். ‘வாட் எ ஹைனஸ்’ என்று வியந்தாலும் பல நேரங்களில் இதுவே அவருக்கு கடுந்தொல்லையும் கடுஞ்சொல்லையும் பார்சல் கட்டி அனுப்பி வைக்கும்.

கட்... தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் நயன். பட்ஜெட் 400 கோடி. இதில் வரும் ஒரு தமிழ் இளவரசன் கேரக்டரில் நடிக்க யாரை அழைக்கலாம் என்று அவர்கள் குழம்ப... “நம்ம விஜய் சேதுபதி இருக்காரே. நானே சொல்றேன் ” என்று பேசி கமிட் பண்ணி விட்டுவிட்டார். ‘நானும் ரவுடிதான்’ பட நேரத்தில் ஏற்பட்ட நட்பு, இன்றளவும் ‘ஸ்கிராச்’ இல்லாமல் தொடர்கிறது. ஊரு பசங்கள்லாம் சேர்ந்து உருவம் கொடுத்துரப் போறாங்க... ஜாக்கிரதை இளவரசி!

BLOG COMMENTS POWERED BY DISQUS