திரைச்செய்திகள்
Typography

தனியார் தொலைக்காட்சியில் ஒரு பாட்டு தேர்வு நிகழ்ச்சி, இன்னொரு நிகழ்ச்சிக்கு வேட்டு வைத்துவிடும் போலிருக்கிறது. அந்த பாடகர் தேர்வில் நேர்மையில்லை என்று சோஷியல் மீடியாவில் பொங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

அதே தொலைக்காட்சியில் இன்னொரு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் படா படா நடிகருக்கு பலத்த கோபமாம். “இப்படி நேர்மையை புதைச்சீங்கன்னா என் புரோகிராமை யார் நம்புவா?” என்கிறாராம். ஏற்கனவே எகத்தாளம். இனிதான் இருக்கு ஆதி தாளம் என்கிறார்கள். பொங்குவீங்களா பாஸ்?

BLOG COMMENTS POWERED BY DISQUS