திரைச்செய்திகள்
Typography

சண்டக்கோழி2 படம் தொடர்பாக விஷால் ஒரு ட்விட் போட்டாலும் போட்டார். விஜய் ரசிகர்கள் அத்தனை பேரும் காமென்ட் பாக்சில் வந்து வெளுத்து வாங்கிவிட்டார்கள். நீங்க நடிகர் சங்க செயலாளர்தானே?

சர்கார் படத்துக்கு இவ்ளோ பெரிய பிரச்சனை வந்திருக்கு. வாய தொறந்து எதுவும் கேட்க மாட்டீங்களா? என்று பொங்கி வருகிறார்கள். எதற்கும் பதில் சொல்லாமல் அமைதி காக்கிறார் விஷாலும். ஒருவேளை யாருக்கும் தெரியாம ஆக்ஷன் எடுக்கிறாரோ என்னவோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்