திரைச்செய்திகள்
Typography

தன்னிடம் எப்பவோ கார் டிரைவராக இருந்த ஒருவரை அஜீத்திடம் அனுப்பி கதை சொல்ல வைத்தார் காமெடி நடிகர் விவேக். அந்தப்படம்தான் ‘ஆழ்வார்’. இவர்  காரை திருப்பிய அளவுக்கு கதையில் திருப்பம் ஏற்படுத்தியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும்.

படம் படுதோல்வி. அதற்கப்புறம் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு படம் இயக்க வந்திருக்கிறார். அஜீத் படத்தை இயக்கிய டைரக்டரின் அடுத்தப்படம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். இதில் செம டென்ஷன் ஆகியிருக்கிறதாம் அஜீத் வட்டாரம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்