திரைச்செய்திகள்
Typography

நிவேதா பெத்துராஜ் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ஓடியதாக தெரியவில்லை. அப்படியிருந்தும் இந்த பொண்ணுக்கு மட்டும் எப்படி பெரிய பெரிய ஹீரோக்கள் வாய்ப்பு தருகிறார்கள்? இந்த சந்தேகம் யாருக்கு வந்தாலும் பரவாயில்லை.

சாயிஷாவுக்கும் வந்ததுதான் ஆச்சர்யம். ஏனென்றால், சாயிஷாவை பற்றியும் மற்ற ஹீரோயின்களுக்கு இந்த எண்ணம்தான் இருந்தது. கட்... இப்போது லேட்டஸ்ட்டாக பிரபுதேவா கமிட் ஆகியிருக்கும் ‘பொன்மாணிக்கவேல்’ படத்தில் மாஸ்டருக்கு ஜோடி நிவேதா பெத்துராஜ்தான். (பொழச்சுப் போகட்டும். மதுரக்கார தமிழ் பொண்ணு!)

BLOG COMMENTS POWERED BY DISQUS