திரைச்செய்திகள்
Typography

இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன் ஹரி பாஸ்கர் நடித்திருக்கும் படம் ‘பேய் பசி’. ராஜா பீக்கில் இருந்த காலத்திலேயே நினைத்திருந்தால் அண்ணனின் வாரிசுகளுக்கு உதவியிருக்க முடியும்.

ஆனால் கையை கட்டிக் கொண்டு சும்மாயிருந்துவிட்டார் அவர். தானே முட்டி மோதி ஹீரோவாகியிருக்கிறார் ஹரி. அப்பா கைவிட்டால் என்ன? மகன் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு மியூசிக் போட்டு, வியாபாரத்தை ஓரளவுக்கு முன்னோக்கி நகர்த்தி வைத்திருக்கிறார். உறவு... ஒரு நாளும் துறவு போக விடாது!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்