திரைச்செய்திகள்
Typography

கீர்த்தி சுரேஷ் முறைப்படி சங்கீதம் கற்றவர். இந்த சூட்சுமம் புரியாமல் அவரை பாடச்சொல்லி அழைத்தார் ஸ்ரீதேவி ஸ்ரீ பிரசாத்.

சாமி 2 வில்தான் இந்த சந்தோஷ நியூஸ். இவருடன் பாட வந்த ஹீரோ விக்ரமே அதிர்ந்த கணம் அது. கொடுத்த வரிகளை பாட விக்ரம் திணறிக் கொண்டிருக்கும் போது, அசால்ட்டாக சுரம் பிடித்து அசத்தியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அப்புறம்தான் தெரிந்ததாம் அவரது கர்நாடிக் கணக்கு! குரலும் சிறப்பாக அமைந்திருக்க... அந்தப்பாடல் ஹிட்டாகும் என்று காத்திருக்கிறது படக்குழு!

BLOG COMMENTS POWERED BY DISQUS